வழுக்கை தலையில் முடி வளர
முடி காடு போல அடர்த்தியாக வளர
![]() |
May this picture vary in this content |
தேவையான பொருட்கள்:
- வேம்பாளம் பட்டை – 25 கிராம்
- வெட்டி வேர் – 20 கிராம்
- காய்ந்த செம்பருத்தி பூ – 20 கிராம்
- காய்ந்த நெல்லிக்காய் – 100 கிராம்
- தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
- ஆளி விதை - 100 கி
- காய்ந்த அவுரி தழை - 100கி
ஒரு பாட்டில் அல்லது பாத்திரத்தில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள், பிறகு அதில் வேம்பாளம் பட்டை 25 கிராம், வெட்டி வேர் 20 கிராம், காய்ந்த செம்பருத்தி பூ 20, காய்ந்த நெல்லிக்காய் 10 ஆகியவற்றை சேர்க்கவும்.
இந்த பொருட்கள் அனைத்தும் எண்ணெயில் முங்கும் அளவிற்கு இருக்க வேண்டும்.
பின் ஒரு நாள் முழுவது எண்ணெயில் அந்த பொருட்களை ஊறவைக்கவும். மறுநாள் அவற்றை திறந்து பார்த்தால் எண்ணெய் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதேபோல் எண்ணெய் நல்ல வாசனையாகவும் இருக்கும்.
ஆக இவற்றை ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள், பிறகு இந்த எண்ணெயை இரண்டு நாட்கள் காலை மற்றும் மாலை வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்க வேண்டும்.
பிறகு இந்த பொருட்கள் அனைத்தும் எண்ணெயில் முங்கும் அளவிற்கு இன்னும் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை ஊற்றவும்.
பின் ஒரு நாள் முழுவது எண்ணெயில் அந்த பொருட்களை ஊறவைக்கவும். மறுநாள் அவற்றை திறந்து பார்த்தால் எண்ணெய் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதேபோல் எண்ணெய் நல்ல வாசனையாகவும் இருக்கும்.
ஆக இவற்றை ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள், பிறகு இந்த எண்ணெயை இரண்டு நாட்கள் காலை மற்றும் மாலை வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்க வேண்டும்.இரண்டு நாள் வெயிலில் வைத்து எடுத்த பிறகு தலைக்கு கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தலாம். ஒரு மாதம் வரை இந்த எண்ணெயை தொடர்ந்து தலையில் அப்ளை செய்து வர முடி உதிர்வு பிரச்சனை நின்று, முடி அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர ஆரம்பிக்கும்.
அதேபோல் உங்களுக்கு இளநரை பிரச்சனை இருக்கிறது என்றால் தாராளமாக இந்த எண்ணெயை தயார் செய்து தலைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வரலாம், இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் இளநரை நீங்கி, முடியை நன்கு கருமையாக வளர செய்யும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் தலைமுடிக்கு நல்ல ஊக்கம் அளிக்கும். மற்றும் முடி வேர்கால்களை உறுதியாக வைக்க உதவியாக இருக்கும். உதிர்ந்த இடத்தில் புதிய முடியை வளறச் செய்கிறது. பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
Comments
Post a Comment